Monday, July 16, 2012

5th ninaivu dhinam


எங்கள் தெய்வத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் ......
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்,
நிறைவான நினைவுகளுடனும்,
குறையாத புகழுடனும்
எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்
மாவீரன் பட்டுக்கோட்டை விசுவநாதன் (முன்னாள் நகர் மன்ற தலைவர், மதிமுக தணிக்கைக்குழு உறுப்பினர்)
அவர்களை வணங்குகிறேன்.....